
அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகர் தலைமை நற்பணி மன்றம் சார்பில் தன்னம்பிக்கை நாயகன் லெஜெண்ட் ஸ்டார் சரவணன் அவர்களின் பொற்கரங்களால் லெஜண்ட் ஸ்டார் மாத இதழ் வெளியிடப்பட்டது.
மற்றும் ரசிகர் மன்றத்துக்கு ரசிகர்கள் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் , ரியல் ஹீரோ- லெஜெண்ட் ஸ்டார் சரவணன் அவர்களின் ஆலோசனைப்படி.. நடைபெற்றது.
லெஜெண்ட் ஸ்டார் மாத இதழ் ஆசிரியர் மு.பாலமுருகன் மாநில தலைவர் முத்து துறை மாநில செயலாளர் சுதாகர் அவர்களிடம் இதழை வழங்கியபோது..
ஜூன்- 27

லெஜெண்ட் ஸ்டார் சரவணன்
அகில இந்திய தலைமை ரசிகர் நற்பணி மன்ற உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை கொரட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் முத்து துரை மற்றும் மாநில செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் ரசிகர் மன்றத்தில்
அனைத்து மாவட்டங்களிலும் அதிக உறுப்பினர் சேர்ப்பது குறித்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை நியமித்தும் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில் அனைத்து பகுதிகளிலும் நற்பணிகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மாநில தலைவர் முத்துத்துறை மாநில செயலாளர் சுதாகர் அதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைத்து நிர்வாகிகளும்
லெஜெண்ட் ஸ்டார் சரவணன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்…

நிகழ்ச்சி ஏற்பாட்டினை
தகவல் தொழில்நுட்ப அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.