புது லுக்.. அடுத்த படத்திற்கு ஆல் செட்.. லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தின் அப்டேட்..!

  • முகப்பு
  • The Ledgend
  • புது லுக்.. அடுத்த படத்திற்கு ஆல் செட்.. லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தின் அப்டேட்..!
lajant- tap banar copy3
26 Apr/24

லெஜெண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்திற்கு தயாராகி வருவதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார்.


தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது லெஜண்ட் சரவணன் தான் நடிக்கும் படம் குறித்து கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள நாங்கள் அங்கு சென்று கொண்டிருக்கிறோம்.

இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தூத்துக்குடியைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும்.

படம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு திரைக்கு வரும். படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தப் படம் ஆக்ஷன் – த்ரில்லர் கதையாக இருக்கும்” என்றார்.

 

Leave A Comment

Cart (0 items)
வணிக வெற்றியிலிருந்து சினிமா மேடைகள்வரை, ஒரு மெய்யான ஐகானின் பயணத்தை நேரில் காணுங்கள்.
info@legendstar.in
Email ID
+91 8144441789
Call Us
Monday - Friday
(10am - 05 pm)